Tuesday, August 11, 2009

ராதா கிருஷ்ணன் சிறு குறிப்பு

ராதா கிருஷ்ணன் சிறு குறிப்பு :

திமுகவில் இருந்தார் வைகோ வின் உதவியால் கோவில்பட்டி சட்ட மன்றதேர்தலில் நின்றார் .
பின்பு மதிமுக ஆரம்பித்த உடன் மதிமுக சென்றார்.
பின்பு திமுக சென்றார்.
பின்னர் அதிமுக சென்றார்.
அதன் பின்பு மீண்டும் திமுக சென்றார்.
அதற்கும் அடுத்து மீண்டும் மதிமுக சென்றார்.
கடைசியாக இரண்டாவது மீண்டுமாக திமுக சென்றுள்ளார்.

மக்கள் பனி செய்வதற்கு அவருக்கு எவ்வளவு வேகம் சுறுசுறுப்பு பாருங்கள் .

No comments:

Post a Comment